வவுனியா – தனியார் மருத்துவமனையொன்றில் அதிகளவிலான போதை மாத்திரைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன!

வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ், வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா … Continue reading வவுனியா – தனியார் மருத்துவமனையொன்றில் அதிகளவிலான போதை மாத்திரைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன!